Friday, February 22, 2008

கரகாட்டம்-தெய்வநிமித்தம்.

2)தெய்வநிமித்தம்.
இந்த வகை நடனம் , மக்கள் தங்கள் வேண்டுதல் நிறவேறியதும், அம்மனுக்காக ஆடப்படும் நடனம் ஆகும்.

கரகாட்ட வகைகள்

கரகாட்டம் என்பது தமிழ்நாட்டு நடனங்களில் ஒன்று . இது கிராமத்தின் தேவதை மாரியம்மனுக்காக ஆடப்படும்.கிராம மக்களின் ஆரோக்கியத்திற்கும், மழை பெய்வதற்க்கும் இந்த நடனம் ஆடப்படும்.

கரகாட்டம் பொதுவாக இரண்டு வகைப்படும்.
1)பொழுதுபோக்கு.
2)தெய்வநிமித்தம்.

1)பொழுதுபோக்கு.
இவ்வகை நடனத்தில் நன்கு அலங்காரம் செய்யப்பட்ட வெண்கல செம்பை தலையில் வைத்துக்கொண்டு ஆடுவார்கள். இது மக்களின் பொழுதுப்போக்குக்காக ஆடப்படுவதாகும்.

Tuesday, February 19, 2008

முதல் வணக்கம்

பாரம்பரிய தமிழ் நடனக் கலைகளைக் குறித்தும், நான் மிகவும் நேசிக்கும் கரகத்தைக் குறித்தும் உங்களோடு பகிர்ந்து கொள்ள எண்ணி இவ்வலைப்பூவைத் துவங்கி இருக்கிறேன். வரும் நாட்களில் நடனங்களைப் பற்றிய என் பகிர்வுகளோடு உங்களைத் தொடர்பு கொள்கிறேன்.

உங்கள் ஆதரவை நாடும்
பாலா